Print this page
Friday, 28 February 2020 09:45

ஹிந்தியில் லோகேஷ் கனகராஜ்யின் கைதி

Written by PalaniPerumal
Rate this item
(0 votes)
 ரீமேக் ரீமேக் கைதி
 
 
 தற்போது விஜய் அவர்களை இயக்கி வரும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கடந்த தீபாவளி அன்று, பிகில் - ளுடன் வெளியான "கைதி" ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் கைதி படமானது ரீமேக் ஆக உள்ளது.
 
 
 
Read 523 times

Related items

Login to post comments