Print this page
Sunday, 16 February 2020 11:39

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்

Written by Palani Perumal
Rate this item
(1 Vote)
SK SK Doctor
நம்பவீட்டுப்பிள்ளை மற்றும் ஹீரோவை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நிறைய படங்கள் பண்ணிட்டு இருக்காரு. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் சொல்லற மாதிரி, நான் வீழ்வேன்று நினைத்தாயோனு சொல்லிட்டு அவருடைய அடுத்த படத்து வேலைகள் பரபரப்பா நடந்துட்டு இருக்கு. 
 
SK தயாரிப்பு நிறுவனம் தயாரித்து நெல்சன் இயக்கி, அனிருத் இசையில சிவகார்த்திகேயன் நடித்து அடுத்து "DOCTOR" க்கு ரெடியாகிட்டாரு. அந்த படத்துடைய பஸ்டூ லுக் நாளை வெளியாக உள்ளது.
Read 553 times
Login to post comments