Log in

Register



Sunday, 09 February 2020 12:46

தாங்க் யூ அம்மா - இரசிகையால் நெகிந்த விக்ரம் பிரபு

Written by ISR Cinema
Rate this item
(0 votes)
வானம் கொட்டட்டும் வானம் கொட்டட்டும் விக்ரம் பிரபு தாத்தா சிவாஜியின் இரசிகர்களுடன்

வானம் கொட்டட்டும் படத்தை பார்த்துவிட்டு தன்னைப் பாராட்டிய ஒரு ரசிகையால் நெகிழ்ந்துவிட்டார் விக்ரம் பிரபு! காரணம் பாராட்டியவர் சிவாஜி ரசிகை. குடும்பத்துடன் அவர் படத்தைப் பார்த்திருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் சிவாஜியின் பேரன் என்பதால் மிகுந்த வாஞ்சையுடன் வாழ்த்தியிருக்கிறார். இதனால் நெகிழ்ந்துபோன விக்ரம் பிரபு, தனது மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

 

Read 406 times
Login to post comments

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30