Log in


ஒரே ஒரு நடிகர் மட்டும் நடித்த படம் - ஒத்த செருப்பு
இரண்டு இரண்டு பேர் மட்டும் நடித்த படம் - வித்தையடி நானுனக்கு

ஒத்த செருப்பு படத்திற்கு கிடைத்த கவனம், வித்தையடி நானுக்கு படத்திற்கு தியேட்டர்களில் கிடைக்கவில்லை. ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தயாரித்த அந்தப்படம் 2016ல் ரிலீசானது. ஆனால் அப்போது அப்படத்தை தவறவிட்டவர்களில் சிலர், இப்போது அது பற்றி கேட்கத் துவங்கியிருக்கிறார்கள். காரணம் ஒத்த செருப்பு.

ஒத்த செருப்பு போல ஒரே ஒரு நடிகர் மட்டும் நடித்த படத்தை தேடத் துவங்கி, இரண்டே இரண்டு பேர் மட்டும் நடித்த படங்களையும் கூகுளில் தேடத் துவங்கியிருக்கிறார்கள். அதனால் வித்தையடி நானுக்கு படத்தை இப்போது பார்க்க முடியுமா என சிலர் கேட்கிறார்கள்.

அதனால் வித்தையடி நானுக்கு படத்தை ரீ ரிலீஸ் செய்யலாம் என முடிவு செய்திருக்கிறோம். 2020ல் வித்தையடி நானுக்கு படம் கண்டிப்பாக ரி ரீலிஸ் ஆகும். எனவே இந்த தருணத்தில் வித்தியாசமான படங்களுக்கு ஆதரவு தந்து வரும் இரசிகர்கள் வித்தையடி நானுக்கு படத்தையும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

எங்களுக்கு உற்சாகம் தந்து வித்தையடி நானுக்கு படத்தை ரீ ரிலீஸ் செய்ய உந்து சக்தி தந்திருக்கும் இரசிகர்களுக்கும் நன்றி!

Published in Blog

Calendar

« March 2026 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31