அந்த நேரத்துல கடவுள்தான் என்னை காப்பாத்தினாரு, என்று சொல்லாதவரே இல்லை.
எல்லோருக்கும் அப்படி ஒரு தருணம் இருக்கும். உங்களுக்கும்தான்!
உங்களை கடவுள் தான் காப்பாற்றினார் என்று நீங்கள் உணர்ந்த தருணம் எது? எதிலிருந்து கடவுள் உங்களை காப்பாற்றினார்?