Log in


Monday, 17 February 2020 03:48

OMG Vani Bojhan

வாணி போஜன் போல ஒரு பொண்ணு கிடைத்தால் வயது அதிகமாக இருந்தாலும் டேட் பண்ணலாம். OMG - ஓ மை கடவுளே படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது படிக்கட்டில் ஒரு இளைஞர் கூட்டம் வாணியை சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். 

She is a real beauty, looks graceful both in traditional and modern looks.

ஓ மை கடவுளே படத்தில் படத்தின் சரிபாதி பகுதியை அவருடைய அமைதியான அழகும், நடிப்பும்தான் தாங்கிச் செல்கிறது. Best wishes Vani Bhojan!

 

 

 

Published in Actress

Calendar

« March 2026 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31