Log in


Rate this item
(0 votes)
தன்னம்பிக்கை மனிதர் என்று அறியப்படும் பாலா மலேசியாவில் வசித்துவருகிறார். அடடாஸ், அவர் நடத்தி வரும் கிராபிக்ஸ் டிசைனிங் நிறுவனம். அவருடைய அடடாஸ் நிறுவனம் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனத்திற்கு தேவையான கிராபிக்ஸ் தேவைகளை செய்து தர முன்வந்திருக்கிறது. ஏற்கனவே சிறிய அளவில் பங்களித்து வரும் அடடாஸ், 2020ல் அதிக அளவில் தனது பங்களிப்பைச் செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
Rate this item
(0 votes)
பொல்லாதவன், நாயகன் போன்ற படங்களைத் தயாரித்த முக்தா ஃபிலிம்ஸ் 60ஆம் ஆண்டை எட்டியிருக்கிறது. அந்த கொண்டாட்டத்தின் துவக்கமாக முக்தா நிறுவனத்தின் தயாரிப்புகளில் பங்கு பெற்ற நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், டெக்னிஷியன்கள் உள்ளிட்ட பலரும் விழா மேடையில் கௌரவிக்கப்பட்டார்கள். எங்கள் தந்தை நடிகர் ஐ.எஸ்.ஆர் முக்தா தயாரிப்பில் 4 படங்களில் நடித்திருக்கிறார். அதனால் எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர் பற்றியும் மேடையில் நினைவு கூறப்பட்டு கௌரவிக்கப்பட்டார். நடிகர் சிவகுமார் நினைவுப் பரிசை வழங்கினார்.…
Rate this item
(0 votes)
புகைப்படங்களுக்கு கோணங்களை தேர்ந்தெடுப்பது முக்கியம். அதை கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பு!
Page 4 of 6

Calendar

« March 2026 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31